- நான் மாதக்கணக்கில் ஏன் சில வருடங்களாய் கூட ஒரு விஷயத்தை யோசிக்கிறேன். 99 முறை என் முடிவுகள் தவறானவை. ஆனால் 100 வது முறை நான் எடுக்கும் முடிவு சரியானது - ஐன்ஸ்டீன்.
- மிக அரிதாய் பூமியில் கிடைக்கும் கதிரியக்கக் கனிமம் பெர்ரியத்தின் அணு எண் 100
- நீரின் கொதிநிலை 100°C
- அமெரிக்க மக்களவை (ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் தலா இரண்டு என)100 செனேட்டர்கள் கொண்டது.
- கிரீஸ், இஸ்ரேல் மற்றும் இந்தியாவில் அவசர போலிஸ் எண் 100
- அமெரிக்க கால்பந்தாட்ட மைதானத்தின் நீளம் 100 யார்ட்.
- 100 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தாலும் அணிலுக்கு அடி படாது.
- பூனைகள் 100 விதமாய் ஒலியெழுப்பும்.
- மின்னல் சுமார் 100 கிலோமீட்டர் தூரத்துக்குத் தெரியும்.
- உலகிலேயே நீளமான மகிழுந்து 100 அடி நீளமுள்ளது. இதில் நீச்சல் குளமும் நீர்ப்படுக்கையும் உண்டு.
- இந்தியாவில் நில மதிப்பீட்டுமுறை கி.மு.100 ல் இருந்தே உள்ளதாம்.
- எஸ்கிமோக்கள் மொழியில் பனிக்கட்டிக்கு 100 க்கும் அதிகமான வார்த்தைகள் உள்ளதாம்.
- வரலாற்றில் 100 வருடப்போர் என குறிப்பிடப்படும் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையேயான போர் துவங்கிய வருடம் 1336
- 100 குவாட்டர் = 25 Full
- 13+23+33+43=100நான் என்ன சொல்ல வரேன்னு உங்க எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆமாங்க எனக்குக்கூட 100 பின்தொடரும் நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. தொடர்ந்து எழுதாமல் சராசரியாக வாரம் ஒரு பதிவென சுமார் 50 பதிவுகளே எழுதியுள்ள எனக்கு இது கூடுதல் மகிழ்வைத் தருகிறது. உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவிற்கும் மிக்க நன்றி.
செவ்வாய், 4 ஜனவரி, 2011
100
Labels:
பதிவுலகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Quote
Blog Archive
-
▼
2011
(58)
- ► செப்டம்பர் (4)
-
►
2010
(47)
- ► செப்டம்பர் (5)
22 comments:
வாழ்த்துக்கள்.... இந்த நூறு பல நூறாக பெருகட்டும்...
வாழ்த்துக்கள்,
கிரிக்கெட்டுல நூறு அடிச்சா பாஸு
பரிச்சையில நூறு கிடைச்சா எ கிளாசு
ப்ளாக்கில நூறு பிடிச்சா மாஸு
பெர்மியம்[Fermium]னு சொல்லாம சொல்லி அசத்திட்டீங்க
வாழ்த்துக்கள் பாஸ்!
சீக்கிரம் ஆயிரம் ஆயிடும்..!! :-))
தல மூங்கில் மாதிரி வளர்றிங்க!, வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்!
நூறுக்கு வாழ்த்துக்கள் நேசன் ...
வாழ்த்துக்கள் நண்பா.
உங்களுக்கும் ஒரு நூறு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அறிய தகவலுடன் நூறு
நூறு பின்தொடரும் நண்பர்கள் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் அண்ணா ..
ஆனா நீங்க சில தகவல்கள் சொல்லி சொன்னது அருமை .
வாழ்த்துக்கள் நண்பரே.
100 க்கு வாழ்த்துக்கள்..புத்தாண்டு வாழ்த்துக்கள்.. கலாநேசன்..
:) வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் கலாநேசன்.விரைவில் 100 கவிதைகளை எழுதி முடிக்க அன்பு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.... இந்த நூறு பல நூறாக பெருகட்டும்.
நூறுக்கு வாழ்த்துக்கள்....
அருமையான தகவல்கள்.
வாழ்த்துக்கள் 100 பல்லாயிரம் 100 ஆக பெருகட்டும்
உங்களை பின்தொடபவர்கள் நூறுக்கும் பதின்மடங்கு
மேலாக, உங்கள் வயசும் நூறாகி அதற்கு மேலும் வாழ, அதை நாங்கள் எல்லோரும் இருந்து காண
எல்லாம் வல்ல இறைவன் அதை உங்களுக்கு கொடுக்க, பிரார்த்தித்த வண்ணமாய் ....!!
வாழ்த்துக்கள்!!!
நூறு xநூறுxநூறுxநூறு =???கால்குலேட்டர் எங்கய்யா....சீக்கிரம் கொண்டுவாங்களேன்
கலா நேசனை வாழ்த்தணும்
கருத்துரையிடுக