திங்கள், 14 பிப்ரவரி, 2011

ஐவகை நிலமும் அவளே!

குறிஞ்சி மலர் பூத்து 
குலுங்கிச் சிரித்தாலும் - உன் 
முல்லை மலர்ப் பாதத்தின் 
எல்லையைச் சேர்ந்தாலே பெருமை.
மருத வயல் நெல்சமைத்து 
நெய்விட்டு நீ வறுத்த 
நெய்தல் நிலமீன் தந்தால்
பொய்யில்லை அது அமிர்தம்.
உன்காலடி படுமிடம் சோலை 
படாத இடமோ பாவமது பாலை.

(1999)

அனைவருக்கும் காதலர்தின நல்வாழ்த்துக்கள்





19 comments:

R. Gopi சொன்னது…

பின்னிட்டீங்க

பெயரில்லா சொன்னது…

ஐந்து வகை நிலங்களை பெண்மையுடன் ஒப்பிட்டு அழகாய் ஒரு கவிதை! :)

பெயரில்லா சொன்னது…

ஐவகை நிலமாகி ஆளுமை கொண்டு விட்டாளோ..அழகு கவிதை

Pranavam Ravikumar சொன்னது…

So Good!

G.M Balasubramaniam சொன்னது…

நன்றாய் வந்துள்ளது. நானும் காதலர் தின செய்தி ஒன்று சொல்லட்டுமா..”இரட்டையாய் இருப்பவர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள். ஒற்றையாய் இருப்பவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்”

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அடேங்கப்பா.. நீங்க பெரிய நிலச்சுவான்தாரரோ?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

Nice!

raji சொன்னது…

ஐவகை நிலம் அருமை

செல்வா சொன்னது…

இதுதான் ஐவகை நிலா காதலோ ?
//நெய்தல் நிலமீன் தந்தால்
பொய்யில்லை அது அமிர்தம்.//

அப்படின்னா சைவமா இருந்த என்ன பண்ணுறது அண்ணா ? ஹி ஹி

நல்லா இருக்கு ..

ADHI VENKAT சொன்னது…

நல்லா இருக்கு.

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

கவிதை மிக அருமை .

Admin சொன்னது…

எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது

காதலிக்கு எழுதிய கடிதங்கள் உங்கள் பார்வைக்கு...

Unknown சொன்னது…

@ Gopi Ramamoorthy : நன்றி

@ Balaji saravana :நன்றி

@ தமிழரசி :நன்றி

@ Pranavam Ravikumar a.k.a. Kochuravi: நன்றி

Unknown சொன்னது…

@ G.M Balasubramaniam : நன்றி

@ சி.பி.செந்தில்குமார் : இல்லைங்க..

@ வெங்கட் நாகராஜ் :நன்றி

@ raji : நன்றி

Unknown சொன்னது…

@ கோமாளி செல்வா :ஆமாம்பா...ஆமா.

@ கோவை2தில்லி : நன்றி

@ கனாக்காதலன் : நன்றி

@ சந்ரு : அதுவா வருது ....

உயிரோடை சொன்னது…

ஐந்நில கவிதை அழகு

சேலம் தேவா சொன்னது…

கலக்கல் கவிதைண்ணே..!!

thendralsaravanan சொன்னது…

நல்ல வலைதளம்!அழகான கவிதை!

Muruganandan M.K. சொன்னது…

அருமையான கவிதை.

Quote

Followers