Google+ Followers

ஞாயிறு, 31 ஜூலை, 2011

பறந்துகொண்டேயிருப்பேன்-அப்துல் கலாம்

கடந்த வெள்ளி அன்று தில்லி தமிழ்ச் சங்கத்தில் வடக்கு வாசல் நடத்திய "சுப்புடு நினைவில் ஒரு இசைப் பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா"வுக்குச் சென்றிருந்தேன். அந்நிகழ்வில் தில்லிவாழ் தமிழ்ப்பதிவர், மொழிபெயர்ப்பாளர், ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியை சுசீலா அம்மாவின் தேவந்தி என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளியிடப் பட்டது. நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றியவர் திரு.அப்துல் கலாம் அவர்கள். தேன்தமிழ் கலந்து அவர் ஆற்றிய உரையிலிருந்து சில தித்திக்கும் துளிகள்....

சுப்புடு தர்பார் என்னும் தலைப்பில் சுப்புடு சார் எழுதிய புத்தகங்களை சில ஆண்டுகளுக்கு முன் படித்தேன். பர்மாவில் இருந்து அகதியாய் நடந்தே இந்தியா  வந்தது பற்றியும் சுதந்திர போராட்டத்தின் உச்ச கட்டத்தில் தில்லியில் நாடகங்கள் நடத்தியது பற்றியும் அதில் எழுதியிருந்தார். அதைப் படித்ததும் சுப்புடு சாரை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்தேன். அங்குள்ள மொகல் கார்டன் நந்தவனத்தில் நெடுநேரம் செலவிட்டார். இயற்கை அழகுகளை ரசித்தார். ரோஜா மலர்களை வெகுநேரம், சுமார் ஒருமணி நேரம் வருடிக் கொண்டிருந்தார். அப்போது அதன் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை. பல நாட்கள், பல மாதங்கள், பல ஆண்டுகள் கடந்த பின்னர் 18 -01 - 2005 ல் எனக்கு சுப்புடு சாரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், நான் தொண்ணூரை  நெருங்கி விட்டேன் நெற்றியில் திருநீறு பூசி தென்திசைப் பயணம் செல்ல நேரம் வந்துவிட்டது. ஒருவேளை நான் மரணம் எய்தினால் எனக்கு மொகல் கார்டனில் இருந்து ஒற்றை ரோஜா தருவீர்களா? என்று எழுதியிருந்தார். பின்னொருநாள் நள்ளிரவில் துக்க செய்தி கேட்டதும் உடனே சென்று ரோஜாமலர்களைப் பறித்து வந்து சுப்புடு சாருக்கு அஞ்சலி செலுத்தினேன்.

நீ நீயாக இரு...
இளைய நண்பர்களே... இளைய மனம் கொண்டோரே...வீட்டிலே மின்சார பல்பைக் கண்டதும் தாமஸ் ஆல்வா எடிசன் நம் நினைவுக்கு வருகிறார். வானில் சாத்தமிட்டு சீறிப் பாயும் ஆகாய விமானங்களைப் பார்க்கையில் ரைட் சகோதரர்கள் மனதில் வருகிறார்கள். தொலைபேசி / கைப்பேசிப் பார்க்கையில் கிரகாம்பெல் மனதிற்கு அருகாமையில் வருகிறார். கடல் நிறம் ஏன் நீலமாக இருக்கிறது என்ற கேள்வி வருகையில் லண்டனில் இருந்து கல்கத்தாவுக்கு கப்பல்வழிப் பயணம் செய்தபோது இந்திய விஞ்ஞானி நிறப்பிரிகை பற்றி கண்டறிந்த ராமன் விளைவு நினைவுக்கு வருகிறது. அகிம்சா தர்மம் என்ற கத்தியில்லா ரத்தமில்லா ஆயுதத்தைக் கொண்டு உலகுக்கே புதுப் படம் நடத்தினார் காந்தி. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

நல்ல  புத்தகங்கள்
நல்ல கற்பனை சக்தியை வளர்க்கும்.
நல்ல கற்பனைச் சக்தி 
நல்ல சிந்திக்கும் திறனை வளர்க்கும் 
நல்ல சிந்தனை 
சிறந்த அறிவைக் கொடுக்கும் 
சிறந்த அறிவு 
நம்மை மேம்பட வைக்கும்.

இன்று வடக்கு வாசல் பதிப்பகத்தார் ஐந்து அருமையான புத்தகங்களை வெளியிடுகின்றனர். 

சிந்தனைச் சிதறல்கள் - ய.சு.ராஜன் 
விருட்சங்களாகும் சிருவிதைகள் - சி.டி.சனத்குமார் 
சனிமூலை - ராகவன்  தம்பி 
வடக்குவாசல் நேர்காணல்கள் - ராகவன் தம்பி 
தேவந்தி - எம்.ஏ.சுசீலா 

(தேவந்தி சிறுகதைத் தொகுப்பை திரு. அப்துல் கலாம் அய்யா வெளியிட சுசீலா அம்மாவின் மகள் மீனு பிரமோதும், நண்பர் பதிவர் விட்டலனும் பெற்றுக்கொள்கிறார்கள்)

ஒவொரு நூலில் இருந்தும் மேற்கோள் காட்டி வாழ்த்திக் கொண்டே வந்தவர். இறுதியாய் தேவந்தி என்னும் அருமையான சிறுகதைத் தொகுப்பு... தேவந்தி சிலபதிகாரக் கண்ணகியின் தோழி (சரி தானேம்மா என்கிறார் சுசீலா அம்மாவைப் பார்த்து). சாத்திரம் அன்று...சதி! என்னும் கதையில் இருந்து, "சரயு நீரைக் கண்களில் ஒற்றித் தலையில் தெளித்தபடி... ஆற்றில் இறங்கி, அதன் ஆழத்தில் அமிழ்ந்தபடி போய்க்கொண்டே இருக்கிறான் ராமன். எங்கோ தொடுவானத்தில் சமநீதி என்னும் உதயத்தின் விடியல் மெல்லியதொரு கீற்றாய் தெரிகிறது" என்ற வரிகளைப் பாராட்டினார். 

முத்தாய்ப்பாய் ஒரு கவிதை சொல்லி அகிருந்த அனைவரையும் கூடவே சொல்லச் சொன்னார். 

நான் பிறந்தேன் 
அரும்பெரும் சக்தியுடன்...
நான் பிறந்தேன் 
நற்பண்புகளுடன்...
நான் பிறந்தேன் 
கனவுடன்...
வளர்ந்தேன் 
நல்ல எண்ணங்களுடன்... 
நான் பிறந்தேன்
உயர் எண்ணங்களை
செயல்படுத்த... 
நான் பிறந்தேன் 
ஆராய்ச்சி உள்ளத்துடன்...
நான் பிறந்தேன் 
ஆகாய உச்சியில் பறக்க...
நான் பூமியில் 
ஒருபோதும் தவழ மாட்டேன்.
தவழவே மாட்டேன்.
ஆகாய உச்சிதான் 
என் லட்சியம் 
பறப்பேன் வானில் 
பறந்துகொண்டேயிருப்பேன்....


38 comments:

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி கலாநேசன்..
மிகச் சிறப்பாகக் கலாமின் உரையையும் நிகழ்ச்சியையும் பதிவு செய்திருக்கிறீர்கள்.

அமைதிச்சாரல் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி..

அன்புடன் அருணா சொன்னது…

பூங்கொத்து!

சே.குமார் சொன்னது…

மிகச் சிறப்பாகக் கலாமின் உரையையும் நிகழ்ச்சியையும் பதிவு செய்திருக்கிறீர்கள்.


பகிர்வுக்கு நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

கலாநேசன், மிகவிரிவாக உரையை பகிர்ந்ததற்கு நன்றி.. நினைவில் கொள்ள வேண்டிய அந்தமுக்கிய வரிகளை பெரிய எழுத்துக்களாக்கிப் போட்டிருக்கிறீர்கள்.
நன்றி ..

சேலம் தேவா சொன்னது…

//இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.//

உத்வேகமூட்டும் வரிகள்..!!நல்ல பதிவு..!!

G.M Balasubramaniam சொன்னது…

நமக்கு ஒதுக்கப்பட்டுள்ள பக்கத்தை உலகத்தோர் படிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். அடுத்துள்ளோராவது, எட்டியாவது பார்க்கிறார்களா.?எதற்கும் மச்சம் வேண்டும், கலாநேசன். !

ஜெய்லானி சொன்னது…

இதோ பிடிங்க பூங்கொத்து...!! :-)

Rathnavel சொன்னது…

அருமை.

thendralsaravanan சொன்னது…

அருமையான பதிவு!எப்பொதுமே நல் எண்ணங்களை பதிவு செய்பவர் நம் கலாம் அவ்ர்கள்!

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

அருமையான பதிவு
அப்துல் கலாமின அரிய பண்புகள்
பற்றியும கவிதைகளும் கண்டு
மகிழ்ந்தேன்
நன்றி
வாருங்கள் என வலைப் பக்கம்

புலவர் சா இராமாநுசம்

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

//நான் பூமியில்
ஒருபோதும் தவழ மாட்டேன்.
தவழவே மாட்டேன்.
ஆகாய உச்சிதான்
என் லட்சியம்
பறப்பேன் வானில்
பறந்துகொண்டேயிருப்பேன்...//

...உரமான வரிகள். பகிர்தலுக்கு நன்றிங்க!!!

Chitra சொன்னது…

அருமையான பதிவை பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

ஸாதிகா சொன்னது…

பகிர்வை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

ஜிஜி சொன்னது…

திரு. அப்துல் கலாம் அவர்களை சந்திக்க வேண்டும். அவரது உரையை கேட்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய கனவு. இந்த முறையும் அதைத் தவற விட்டுவிட்டேன்.
ஆனாலும் உங்களது பதிவு நேரில் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டது. மிக்க நன்றி.

Ramani சொன்னது…

தஙகளை இன்றைய வலைச்சரத்தில்
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்பை
எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
தங்கள் பதிவுலகப் பணி மென்மேலும் சிறக்க
வாழ்த்துகிறேன்

பாரத்... பாரதி... சொன்னது…

நம்பிக்கையூட்டும் நல்ல பதிவு. அப்துல் கலாம் பற்றிய நிகழ்ச்சியை நிறைவாய் பதிவு செய்துள்ளீர்கள். நன்றிகள்.

பாரத்... பாரதி... சொன்னது…

ரமணி அவர்களால் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள்..

கோமதி அரசு சொன்னது…

//நல்ல புத்தகங்கள்
நல்ல கற்பனை சக்தியை வளர்க்கும்.
நல்ல கற்பனைச் சக்தி
நல்ல சிந்திக்கும் திறனை வளர்க்கும்
நல்ல சிந்தனை
சிறந்த அறிவைக் கொடுக்கும்
சிறந்த அறிவு
நம்மை மேம்பட வைக்கும்.//

முற்றிலும் உண்மை.

கலாம் அவர்கள் எப்போதும் எல்லோருக்கும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுப்பார்.

நீங்கள் தொகுத்து அளித்ததற்கு நன்றி.

! ஸ்பார்க் கார்த்தி @ சொன்னது…

ஐயா அவர்கள் சொன்னது முற்றிலும் சரி, நல்ல பகிர்வு,


அப்படியே இந்த பக்கத்தையும் கோஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

பெயரில்லா சொன்னது…

[url=http://buyonlinelasixone.com/#16077]lasix without prescription[/url] - lasix online , http://buyonlinelasixone.com/#21369 cheap lasix

பெயரில்லா சொன்னது…

[url=http://buyonlinelasixone.com/#934]buy lasix online[/url] - lasix online , http://buyonlinelasixone.com/#5808 lasix online without prescription

பெயரில்லா சொன்னது…

[url=http://buyonlinelasixone.com/#20132]lasix cost[/url] - buy lasix online , http://buyonlinelasixone.com/#16222 buy lasix online

பெயரில்லா சொன்னது…

[url=http://buyonlinelasixone.com/#17809]order lasix[/url] - buy lasix online , http://buyonlinelasixone.com/#3806 generic lasix

பெயரில்லா சொன்னது…

buy cheap accutane - buy accutane , http://buyaccutaneorderpillsonline.com/#8823 accutane cost

பெயரில்லா சொன்னது…

imitrex online purchase - imitrex online purchase , http://buyimitrexonlinerx.com/#jxyao buy imitrex online cheap

பெயரில்லா சொன்னது…

[url=http://levitranowdirect.com/#iryfw]buy cheap levitra[/url] - cheap levitra online , http://levitranowdirect.com/#igbmi cheap levitra

பெயரில்லா சொன்னது…

levitra kidney levitra 30 day triallevitra cialis viagra
tadalafil doesn't work tadalafil 900 mg 30 mltadalafil structure

பெயரில்லா சொன்னது…

[url=http://viagraboutiqueone.com/#pvmnz]buy viagra online[/url] - buy generic viagra , http://viagraboutiqueone.com/#ruvtt generic viagra

பெயரில்லா சொன்னது…

[url=http://buyonlineaccutanenow.com/#mnbay]accutane 30 mg[/url] - buy generic accutane , http://buyonlineaccutanenow.com/#sjccr accutane online without prescription

பெயரில்லா சொன்னது…

[url=http://viagraboutiqueone.com/#dxaug]viagra 25 mg[/url] - viagra without prescription , http://viagraboutiqueone.com/#rvihe buy viagra online

பெயரில்லா சொன்னது…

[url=http://orderviagradirectlyonline.com/#ayzmm]viagra 130 mg[/url] - viagra 130 mg , http://orderviagradirectlyonline.com/#jfemn buy viagra online

பெயரில்லா சொன்னது…

Hi, discount cymbalta - cymbalta without prescription http://www.cymbaltadiscountonline.com/, [url=http://www.cymbaltadiscountonline.com/]cheap cymbalta online [/url]

பெயரில்லா சொன்னது…

Hi, carisoprodol 350 mg - cheap soma online http://www.dollarforaction.com/, [url=http://www.dollarforaction.com/]generic soma online [/url]

பெயரில்லா சொன்னது…

Li, neurontin sale - neurontin online http://www.neurontinonlineprice.net/, [url=http://www.neurontinonlineprice.net/]gabapentin cost[/url]

பெயரில்லா சொன்னது…

Li, generic prozac - order fluoxetine http://www.prozacorder365.net/, [url=http://www.prozacorder365.net/]order prozac[/url]

பெயரில்லா சொன்னது…

5, [url=http://www.costofeffexor.net/]effexor online [/url] - effexor online no prescription - generic effexor http://www.costofeffexor.net/.

பெயரில்லா சொன்னது…

12, [url=http://gtboy.com/]Doxycycline Medication[/url] - Discount Doxycycline - doxycycline 100mg for sale http://gtboy.com/ .

Quote

Followers