வியாழன், 2 செப்டம்பர், 2010

சென்னைப்பட்டினம்

மெட்ராச சுத்திக்காட்டப் போறேன்
மெரினாவில் சுண்டல் வாங்கித் தாரேன்...
ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ ட்ரியோனா ட்ரியா.....

அட  டெல்லில இருந்துட்டு நீ எங்களுக்கு சென்னைய சுத்திக் காட்டுறயான்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது. நான் இப்போ சுத்திக் காட்டப்போறது  நாம இப்போ பாத்துட்டு இருக்குற சென்னை இல்லைங்க. நாம யாரும் பார்த்திராத சென்னை. சரி சரி , இந்த பில்ட் அப் போதும். யாராவது கொசுவர்த்தி சுத்துங்கப்பா. 170 வருஷம் பின்னோக்கிப் போலாம்... 

 மெரினா பீச்
 மவுன்ட் ரோடு 
 மைலாப்பூர்
 பாரிஸ்  கார்னர் 
 சென்ட்ரல்
 எக்மோர் 
 ஆம்புலன்ஸ் 
 கார் ஷோ ரூம் 
 கொத்தவால்சாவடி
  நூலகம் 
 தாஜ் ஹோட்டல் 
 பல்பொருள் அங்காடி (ஷாப்பிங் மால்)
 இன்னாபா போட்டோலாம் ஷோக்கா கீதா? 




14 comments:

என்னது நானு யாரா? சொன்னது…

படங்கள் எல்லாம் அருமை.

எல்லாம் மாறி இருக்கிறது! அந்த வறுமை மட்டும் மாறாமல்....

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

படங்கள் எல்லாம் அருமை.

R. Gopi சொன்னது…

\\இன்னாபா போட்டோலாம் ஷோக்கா கீதா? \\


கீதா யாரு? அவங்க போட்டோவும் போட்டிருக்கலாமே:)

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

வாவ்.. எல்லா படங்களும் அருமை.. :-))
பகிர்வுக்கு நன்றி..

அருண் பிரசாத் சொன்னது…

இது சென்னை இல்லை, மெட்ராஸ்... :)

Chitra சொன்னது…

இன்னாபா போட்டோலாம் ஷோக்கா கீதா?

.....கீதுபா..... கீது!

ஜெய்லானி சொன்னது…

\\இன்னாபா போட்டோலாம் ஷோக்கா கீதா? \\

கீதாவை கானோமப்பா எங்கே...ஹி..ஹி...

இந்த பதிவை ரெண்டு நாளா திறந்தேன் ஆனா திறக்கலையே ஒரு வேளை கீதா விடலையா..?

ஜெயந்தி சொன்னது…

படங்கள் எல்லாமே சூப்பர்.

செல்வா சொன்னது…

அட எல்லாமே நான் இதுவரை பார்த்திராத படங்கள் ..

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

ஆஹா!! மதராச பட்டணம் அருமை!! சுற்றி காட்டியதற்கு நன்றி.

vanathy சொன்னது…

நல்லா இருக்கு. நீங்கள் அவ்வளவு வயசானவங்களா??? எங்கே பிடிச்சீங்க இந்த போட்டோக்களை?

culinary tours worldwide சொன்னது…

dear friend ur blogger v nice \
im mohan right now swiss hospitality industry as kitchen arts in kuwait

hospitality industry is not only a profession, but real passion – living a dynamic, interesting and challenging life, improving oneself every day, meeting different people from all over the world, trying always to be immaculate in one’s appearance and attitude, aiming at gaining more and more knowledge and diversify one’s abilities – this is my understanding of an appealing and challenging profession

ப.கந்தசாமி சொன்னது…

நல்லா இருக்குங்க.

Unknown சொன்னது…

:)

Quote

Followers