சனி, 26 பிப்ரவரி, 2011

மத்திய அரசு தடை செய்துள்ள மருந்துகள்

10.02.2011 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை  அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி  கீழ்காணும் மருந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் உடனடியாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
  1. Nimesulide formulations for human use in children below 12 years.
  2. Cisapride and its formulations for human use.
  3. Phenylpropanolamine and its formulations for human use.
  4. Human Placental Extracts and its formulations for human use.
  5. Sibutramine and its formulations for human use.
  6. R-Sibutramine and its formulations for human use.

இவற்றில் பெரும்பாலான மருந்துகள் மற்ற நாடுகளில் பல வருடங்களுக்கு முன்னரே தடை செய்யப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு நிமுசுலைட்.  இது வலி நிவாரணியாகவும் சில சமயங்களில் காய்ச்சலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா (USFDA ), கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலிய நாடுகள்  இதை விற்க அனுமதியே அளிக்கவில்லை. ஈரல் குறைபாடு ஏற்படுவது உறுதியானதும் இந்த மருந்தைக் கண்டுபிடித்த ச்விசர்லாந்திலேயே குழந்தைகளுக்கு இம்மருந்து தடை செய்யப்பட்டது.  பங்களாதேசில் கூட 2005 லேயே இம்மருந்து தடைசெய்யப்பட்டது. 
 
மத்திய அரசின் அறிவிப்பு  இங்கே  

.

13 comments:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நல்லதொரு விழிப்புணர்வுப்பதிவு

Unknown சொன்னது…

ஆமா நல்ல விழிப்புணர்வு பதிவு பாஸ்...காத்திரமான பதிவு

ஜெய்லானி சொன்னது…

நாம வாங்க மாட்டோம் சரி..ஆன டாக்டர் ஊசியில ஏத்திட்டா நாம என்ன செய்ய முடியும் :-))

சக்தி கல்வி மையம் சொன்னது…

பயனுள்ள பதிவு..

Unknown சொன்னது…

மிக்க நன்றி..

G.M Balasubramaniam சொன்னது…

நல்ல உபயோகமான பதிவு. இது இன்னும் பலரை சென்றடைய ஃபேஸ்புக் ட்விட்டெர் மற்றும் கூகில் பஸ் போன்ற இடங்களிலும் பதியலாமே, கலாநேசன்

செல்வா சொன்னது…

இந்த விசயம் எனக்குத் தெரியாதே .. சரி அந்த இணைப்புள பொய் பாக்குறேன் அண்ணா .. நன்றி .

r.v.saravanan சொன்னது…

பயனுள்ள பதிவு மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பயனுள்ள பகிர்வு மிக்க நன்றி.

பூங்குழலி சொன்னது…

நல்ல பதிவு .நிமிசுலைடு விஷயத்தில் அரசு காலம் கடந்தே செயல்பட்டிருகிறது

thendralsaravanan சொன்னது…

நல்ல பதிவு.

ADHI VENKAT சொன்னது…

நல்ல பகிர்வு.

பெயரில்லா சொன்னது…

அருமையான எச்சரிக்கை...நன்றி!

Quote

Followers