வியாழன், 8 செப்டம்பர், 2011

தில்லியில் நிலநடுக்கம்

நேற்று நள்ளிரவு 11.28 மணியளவில் தில்லியில் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவான இந்த நிலஅதிர்வால் சேதங்கள் எதுவும் அறியப்படவில்லை. எங்கள் அடுக்ககத்தில் இருந்து அனைவரும் வீட்டிலிருந்து வெளியே வந்து குட் நைட் சொல்லிக்கொண்டு தூங்கப்போனோம். ஆனாலும் தில்லி நிலநடுக்க வரைபடத்தில் zone -4 இருப்பதால் நிலநடுக்க வாய்ப்புகள் அதிகம்.

தில்லி உயர்நீதி மன்ற வாயிலில் குண்டு வெடிப்பில் 11 இறந்த அதே நாளில் நிலநடுக்கமும் வந்து தலைநகர மக்களை அதிர்சிக்குள்ளாக்கியது.

3 comments:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

காலையில் குண்டு வெடிப்பு… இரவில் சற்றேறக்குறைய அதே நேரத்தில் நில மகளின் துடிப்பு…. அவளுக்கும் “நெஞ்சு பொறுக்கவில்லை” போல….

நிலநடுக்கத்தினை நான் உணரவில்லை…

சத்ரியன் சொன்னது…

என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது.

மொத்த ”அரசியல் மொள்ள மாரி” களும் அங்க இருக்கிறதால,தலைநகருக்கு பேரழிவு ஒன்னு காத்திருக்குது போல.

ADHI VENKAT சொன்னது…

குண்டு வெடிப்பு ஏற்பட்ட அன்றே நிலநடுக்கம்....... :((((

Quote

Followers