ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ABCD காதல்

முஸ்கி: இந்த கவிதை சுமார் 10 வருடங்களுக்கு முன் ஓர் மாதநாவலின் அட்டையில் படித்தது.
A ன்னுடைய  இதயத்தில்
B ம்பமாய் பதிந்தவளே - உன்
C ங்காரக் கூந்தலிலே
D சம்பர் பூ சிரிக்குதடி!
E ப்போது மட்டுமல்ல உன்னை
F ப்போது நினைத்தாலும்
G ல்லென்று மனம் குளிருதடி!
H ச்சமாய் விழும் உன்பேச்சில்
I ம்புலனும் நிறைவு கொள்ளுதடி!
Ji ல்லென்ற பார்வை மூலம்
K லி செய்யும் விழியிரண்டும் 
L ல்லையில்லா இன்பமடி!
M ம்முடைய பேச்சும் 
N ன்னுடைய மூச்சும்
O ன்றாய் உன் நினைவைத் தூண்டுதடி.
P ரியமாய்ப் பேச வார்த்தைகள் 
Q வில் நிற்குதே 
S எனச் சொல்லடி!
T குடிக்கையிலும் 
U ன் நினைவு.
V ளையாடப் போனாலும் உன்நினைவு.
We ல்கம் எனச்சொல்லும் மருத்துவமனை போய்
X ரே எடுத்தாலும் உன் நினைவு.
Y யாரமாய் நிற்கும் ஓவியமே 
Z ட்டென்று எனக்குச் சம்மதம் சொல்லடி...

டிஸ்கி: இந்தக் கவிதைக்கு புகைப்படம் தேடுகையில் இது கிடைத்தது.

8 comments:

எஸ்.கே சொன்னது…

அட! அழகான சிறப்பான கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஆங்கிலத்தில் ஓர் தமிழ்க்கவிதை! நன்று.

அன்பரசன் சொன்னது…

:)
அந்த ரெண்டாவது படம் சூப்பர்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

புதிய தலைமுறை ஆங்கில எழுத்து விளக்கம்..

அருமையான கவிதை அண்ணா...

ஸ்வீட் சொன்னது…

ஆஹா அருமையான கவிதை.ரசித்துப்படித்தேன்.

சிவராம்குமார் சொன்னது…

நானும் முன்னாடியே படிச்சிருக்கிறேன்!நல்ல கவிதை!!!

Thenammai Lakshmanan சொன்னது…

நல்லா இருக்கு கலாநேசன்

JEGANKUMARSP சொன்னது…

இது நம்ம காலேஜ் souvenir-ல படிச்சிருக்கேன்...

Quote

Followers