வானத்துத் தாரகையொன்று வந்திறங்கி என்னிடம் ஆயிரம்கோடி ரூபாய் ஆருயிர் நட்பு எது வேண்டும் கேள் என்றது! நான் ஆயிரம் கோடி என்றேன்.... ஆருயிர் நட்பாய் தான் நீயிருக்கிறாயே!
அழகான இடுகைகள்... புகைப்படத்தில் நீங்கள் ஏந்தியிருக்கும் அழகியைப் போல. நட்பு நாள் வாழ்த்துக்களுடன் மோகன்ஜி,ஹைதராபாத் HTTP://vanavilmanithan.blogspot.com/
29 comments:
நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள் நேசன் சார்...
எனக்குதான் முதல் பிரண்ட்ஷிப் பேன்ட் ...
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
நன்றாக இருக்கு.
கவிதை நச்சின்னு இருக்கு.... நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
கவிதை நல்லா இருக்கு. அழகான வரிகள். இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே...(1000 கோடியில் 50 -50 .அதாவது எனக்கு 500 கோடிபோதும் ஓகே.வா...)
வாழ்க வளமுடன்,
வேலன்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..
என் வாழ்த்துகளும் நன்றியும்..
nice..நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..
நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள் நேசன் சார்...
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
கவிதை சூப்பர்,நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் நேசன் சார்.
நண்பர்கள் தின வாழ்த்துகள்.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!
அசத்தல் கவிதை.
கவிதை நன்றாக உள்ளது .நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
எதார்த்தம்.கவிதை அருமை.வாழ்த்துக்கள் கலாநேசன்.
கவிதையாகவே நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் :)) நல்லது நண்பரே.
//ஆருயிர் நட்பாய் தான்
நீயிருக்கிறாயே!//
இருப்பேன் நண்பா வாழ்த்துகள்!!
//கட்டையிலே வேகயிலும் கட்டாயம் சோதி - என் கண்களிலே கனலுமடி கவிதையெனும் ஜோதி//
இந்தக் கவிதைய எழுதியது யார் பாஸ். சூப்பரா இருக்கே!!
அழகான இடுகைகள்... புகைப்படத்தில் நீங்கள் ஏந்தியிருக்கும் அழகியைப் போல.
நட்பு நாள் வாழ்த்துக்களுடன்
மோகன்ஜி,ஹைதராபாத்
HTTP://vanavilmanithan.blogspot.com/
//கட்டையிலே வேகயிலும் கட்டாயம் சோதி - என் கண்களிலே கனலுமடி கவிதையெனும் ஜோதி
இந்தக் கவிதைய எழுதியது யார் பாஸ். சூப்பரா இருக்கே!!//
வைரமுத்து
தொடரும் நட்புகளுக்கென் நன்றிகள்.
புதிய நட்புகளுக்கென் பூங்கொத்துகள்
ஆருயிர் நட்பாய் தான்
நீயிருக்கிறாயே
good good நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக