tag:blogger.com,1999:blog-1004471629478094003.post4685189301522732098..comments2023-10-24T15:52:10.266+05:30Comments on சோமாயணம்: புதுசா வந்திருக்கு பூச்சி ஜோசியம்Anonymoushttp://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1004471629478094003.post-76141759814921865842010-07-14T08:09:35.477+05:302010-07-14T08:09:35.477+05:30யாருங்க இந்த பூச்சிய கண்டுபிடிச்சது ? யாருக்கு இந்...யாருங்க இந்த பூச்சிய கண்டுபிடிச்சது ? யாருக்கு இந்த பூச்சி சம்பாதிச்சு கொடுக்கிற காசு எல்லாம் ?Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-24959502951440391612010-07-14T06:51:25.502+05:302010-07-14T06:51:25.502+05:3010 கால் பூச்சியை சென்டிபீட் பூச்சியைக் கேட்டால்,இன...10 கால் பூச்சியை சென்டிபீட் பூச்சியைக் கேட்டால்,இன்னும் துல்லியமாகக் கணித்திருக்கும்...

க்ரீன் கார்ட்,ரெட் கார்ட் யார் யார் வாங்குவார்கள் ,யார் யாருக்கு கால் பிசகும் யார் யாரை முட்டித் தள்ளி விடுவார்கள் வரை சொல்லியிருக்கும்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-249363266477644222010-07-12T05:54:29.252+05:302010-07-12T05:54:29.252+05:30மூன்றாம் இடத்துக்கான போட்டியில் ஜெர்மனி ஜெயிக்கும்...மூன்றாம் இடத்துக்கான போட்டியில் ஜெர்மனி ஜெயிக்கும் என்றும் நேற்றைய இறுதிப் போட்டியில் ஸ்பெயின் ஜெயிக்கும் என்றும் ஆக்டோபஸ் மிகச்சரியாக ஆருடம் சொல்லியது. அப்படியே நடந்தது. ஸ்பெயினுக்கு வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-803009519235447952010-07-08T06:14:38.866+05:302010-07-08T06:14:38.866+05:30ஜெர்மனி vs ஸ்பெயின்
இந்த இரண்டாம் அரையிறுதிப் போ...ஜெர்மனி vs ஸ்பெயின்

இந்த இரண்டாம் அரையிறுதிப் போட்டியில ஜெர்மனி தோத்துடும்னு பூச்சி சொன்னுச்சு.

போட்டி ரொம்ப கடுமையா இருந்தது . முதல் பாதியில் யாருமே கோல் போடல..

அப்புறம் கடைசியா ௦-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-70501131245508141632010-07-05T07:07:53.525+05:302010-07-05T07:07:53.525+05:30வந்து படித்த அனைவருக்கும் என் வணக்கங்கள்.
//அந்த ...வந்து படித்த அனைவருக்கும் என் வணக்கங்கள்.

//அந்த பூச்சிக்கு கிரிக்கெட் எல்லாம் தெரியாதான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க தோழரே...//

அடுத்த IPLல ஆரமிச்சிடலாமா....Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-26404099627679248362010-07-04T23:47:36.478+05:302010-07-04T23:47:36.478+05:30எப்படியோ காலிறுதியில்
ஜெர்மனி ஜெயிச்சிடுச்சே?எப்படியோ காலிறுதியில்
ஜெர்மனி ஜெயிச்சிடுச்சே?Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-58490676975918241142010-07-04T23:40:26.358+05:302010-07-04T23:40:26.358+05:30அந்த பூச்சிக்கு கிரிக்கெட் எல்லாம் தெரியாதான்னு கொ...அந்த பூச்சிக்கு கிரிக்கெட் எல்லாம் தெரியாதான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க தோழரே...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-85290952100450951972010-07-04T21:07:52.299+05:302010-07-04T21:07:52.299+05:30மூட நம்பிக்கைகள் எல்லா நாட்டிலும் ஒன்றுபோல்தான் இர...மூட நம்பிக்கைகள் எல்லா நாட்டிலும் ஒன்றுபோல்தான் இருக்கிறதுKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-3922781550296240962010-07-04T17:31:10.720+05:302010-07-04T17:31:10.720+05:30நல்ல வேலை டைனோசர் இனம் அழிந்தது... இல்லாவிட்டால் அ...நல்ல வேலை டைனோசர் இனம் அழிந்தது... இல்லாவிட்டால் அதையும் வைத்து.... வேடிக்கை காட்டி இருப்பானுங்க.....அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-81047209236989786722010-07-04T16:56:47.770+05:302010-07-04T16:56:47.770+05:30//3 ஜூலை, 2010 9:33 am
சௌந்தர் சொன்னது…
புலி ஜ...//3 ஜூலை, 2010 9:33 am
சௌந்தர் சொன்னது…
புலி ஜோசியம்
,சிங்கம் ஜோசியம்,இது எல்லாம் ஏன் வரவில்லை!!!!

யோசிச்சிகிட்டு இருக்காங்களாம் அடுத்ததா எதை களத்தில் இறக்கலாமுன்னு..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-10055768216114776852010-07-04T14:05:41.822+05:302010-07-04T14:05:41.822+05:30இருக்கின்றது பற்றாது என்று இந்த ஜோசியம் வேறா?இருக்கின்றது பற்றாது என்று இந்த ஜோசியம் வேறா?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-22627685597690156972010-07-04T11:34:18.311+05:302010-07-04T11:34:18.311+05:30நல்லாவே ஜோசியம் பாக்ராங்கப்பா... எல்லாம் சும்மா ஒன...நல்லாவே ஜோசியம் பாக்ராங்கப்பா... எல்லாம் சும்மா ஒன்னுமே இல்லைசெந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-39921248100377102312010-07-04T06:50:29.025+05:302010-07-04T06:50:29.025+05:30// வெற்றி தோல்வியின்றி முடியும் போட்டிகளை எப்படிச்...// வெற்றி தோல்வியின்றி முடியும் போட்டிகளை எப்படிச் சொல்லும்? (இரண்டிலும் பாதி பாதி சப்பிடுமோ!)//

ஹா ஹா ஹா

சுவாரஸ்யம்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-9194273705152070122010-07-03T21:20:03.049+05:302010-07-03T21:20:03.049+05:30ஜெர்மனி ஜெயித்ததுஜெர்மனி ஜெயித்ததுAnonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-92111407813250016562010-07-03T21:16:30.707+05:302010-07-03T21:16:30.707+05:30ஜெர்மனி 4 கோல்..ஜெர்மனி 4 கோல்..Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-10489626510253516412010-07-03T21:03:09.405+05:302010-07-03T21:03:09.405+05:30ஜெர்மனி 3 கோல்..ஜெர்மனி 3 கோல்..Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-20947064209379423822010-07-03T20:57:32.859+05:302010-07-03T20:57:32.859+05:30ஜெர்மனி 2 கோல்..ஜெர்மனி 2 கோல்..Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-21679955804640466962010-07-03T20:28:50.606+05:302010-07-03T20:28:50.606+05:30முதல் பாதியில் ஜெர்மனி மட்டுமே கோல் போட்டிருக்கு.....முதல் பாதியில் ஜெர்மனி மட்டுமே கோல் போட்டிருக்கு..

பூச்சி சொன்னது சரிதான் போலிருக்கே...Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-28633189456217588842010-07-03T16:45:34.933+05:302010-07-03T16:45:34.933+05:30நல்லாத்தான் பூச்சி காட்றாங்கப்பா///
புரிந்தால் ச...நல்லாத்தான் பூச்சி காட்றாங்கப்பா///

புரிந்தால் சரிங்க..அஹமது இர்ஷாத்http://bluehillstree.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-74270341113982091172010-07-03T09:45:37.880+05:302010-07-03T09:45:37.880+05:30//கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
இன்னொரு சூதாட்டம...//கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
இன்னொரு சூதாட்டம் ..//
மிகச் சரி.

//சௌந்தர் சொன்னது…
புலி ஜோசியம்,சிங்கம் ஜோசியம்,இது எல்லாம் ஏன் வரவில்லை? !!!!!!!!//

அதுக்கெல்லாம் சோறு போட ஜோசியக்கரர்களுக்கு முடியாது. அதானோ....Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-80055880103640040752010-07-03T09:37:38.149+05:302010-07-03T09:37:38.149+05:30புலி ஜோசியம்,சிங்கம் ஜோசியம்,இது எல்லாம் ஏன் வரவில...புலி ஜோசியம்,சிங்கம் ஜோசியம்,இது எல்லாம் ஏன் வரவில்லை? !!!!!!!!சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-91258545880389040122010-07-03T09:33:34.554+05:302010-07-03T09:33:34.554+05:30இன்னொரு சூதாட்டம் ..இன்னொரு சூதாட்டம் ..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.com