tag:blogger.com,1999:blog-1004471629478094003.post2931949356895553953..comments2023-10-24T15:52:10.266+05:30Comments on சோமாயணம்: கூட்டாஞ்சோறு 21.07.2010Anonymoushttp://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1004471629478094003.post-91630070431830884802010-07-23T07:49:25.991+05:302010-07-23T07:49:25.991+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-18676079948065452162010-07-23T06:49:21.864+05:302010-07-23T06:49:21.864+05:30உங்களைப் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசாதீர்கள். உய...உங்களைப் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசாதீர்கள். உயர்வாகப் பேசினால் ஒருத்தனும் நம்ப மாட்டான். தாழ்வாகப் பேசினால் அதைவிட மட்டமாக நினைப்பார்கள்.

...... ஒவ்வொரு செய்தியையும் தெரிந்து எடுத்து பகிர்ந்து இருக்கிறீர்கள். பல விஷயங்கள், எனக்கு புதிது.
இந்த தத்துவம், ரொம்ப சரி. தன்னடக்கம் இந்த ரெண்டுக்கும் நடுவில் மெல்லிய line il இருப்பது. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-42742830873928994382010-07-22T21:41:05.451+05:302010-07-22T21:41:05.451+05:30அருமையான தகவல் தோழரே..
அனைத்தும் நிறைய சிந்திக்க ...அருமையான தகவல் தோழரே..

அனைத்தும் நிறைய சிந்திக்க வைத்தது.

வாழ்த்துக்கள் தொடருங்கள்.கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-32912950352716966372010-07-22T15:11:30.896+05:302010-07-22T15:11:30.896+05:30தத்துவம் ரொம்ப டச்சிங் மச்சி..:)))தத்துவம் ரொம்ப டச்சிங் மச்சி..:)))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-69180949549826379722010-07-21T22:25:58.892+05:302010-07-21T22:25:58.892+05:30எல்லாமே தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்.கடைசியில் சொ...எல்லாமே தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்.கடைசியில் சொன்ன
பொன்மொழியும் வாழ்வியல்.
அருமை கலாநேசன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-24096341286045304972010-07-21T12:27:25.933+05:302010-07-21T12:27:25.933+05:30முதல் நிகழ்வு சோகம். இந்தக் காலக் குழந்தைகளுக்கு இ...முதல் நிகழ்வு சோகம். இந்தக் காலக் குழந்தைகளுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்ததெனத் தெரியவில்லை. :(

திருமணத்திற்கு முன் குழந்தை பெறும் தைரியமும் எப்படி வந்ததோ... நாம் போகும் பாதை மிகுந்த அபாயங்கள் நிறைந்ததாக உள்ளது.

தத்துவம் நல்லாருக்குங்க.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-4252189299712563602010-07-21T07:25:02.169+05:302010-07-21T07:25:02.169+05:30ரூபாய்க்கான குறியீட்டில், தமிழ் ஆர்வலர்களுக்கு ஏற்...ரூபாய்க்கான குறியீட்டில், தமிழ் ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம் காமெடியான ஒன்று. இந்த குறியீட்டை கண்டுபிடித்த தமிழர் உதய்யை பாராட்டலாம் என்றால், அவர் தேவநாகரி மொழி வடிவத்தை மையப்படுத்தி குறியீட்டை எழுதியுள்ளார். அவரை தமிழர் என்று பாராட்டவா அல்லது இந்தித் திணிப்பை ஆதரித்தார் என்று கண்டிக்கவா என குழம்பிப் போயுள்ளனர்.

மஞ்சள்துண்டு எழுதிவரும் கேள்வி-பதில் தந்திரமான பதிலைச்சொல்லும் என்று எதிர்பார்திருக்கிறேன். நமக்கும் பொழுது போகனும்ல..ஜானகிராமன்https://www.blogger.com/profile/09386276146816401491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-57336081923543350642010-07-21T07:11:46.287+05:302010-07-21T07:11:46.287+05:30தத்துவம் நச்!தத்துவம் நச்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-68859300605050550112010-07-21T06:51:10.310+05:302010-07-21T06:51:10.310+05:30very interesting informations! Very sad to hear th...very interesting informations! Very sad to hear that 6 year old boy's suicide attempt.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.com